Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vilitthelumbi Vegam Selvom Sabaiyore - விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே

விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்

இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்

தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்

உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
சீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்

தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே

Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics in English

Viliththelumpi vaekam sellavom Sabaiyorae itho mannaalan Yesu varukiraar iraa kaalamum solluthae pakal sameepam aakuthae irulin kiriyai yaavaiyum akattaுvom oliyin aayuthangalai thariththu veeramaay oyaamal por purinthu seruvom thaesam paashai jaathikal ontoduonndethirkuthae theyva anpum nampikkai thanniyuthae jeeva vasanaththai maelae uyarththi konntae jothikalai poovil thulanguvom uraiththa avar vaarththaikal yaavum niraivaeraுthae yootharum tham naattaை meenndum peravae seeyonin vaelaiyum seekkiram mitiyuthae seeraay naeraay nadanthu selvom thalaikalai uyarththuvom nam ratchippu nerunguthae nilaiyaana nakaram vaeringillaiyae niththiya kana makimaikkinnaiyaakumo ikkaala paadu thunpam yaavumae

PowerPoint Presentation Slides for the song Vilitthelumbi Vegam Selvom sabaiyore

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vilitthelumbi Vegam Selvom Sabaiyore – விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே PPT
Vilitthelumbi Vegam Selvom Sabaiyore PPT

விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே இதோ மணாளன் இயேசு வருகிறார் இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம் ஒளியின் தமிழ்