Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamai Vendum - வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்

வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்
அக்கினி வேண்டும் எங்கள் சபையிலே
ஆலயம் நிரம்ப ஊழியம் பெருகும்
மகிமையில் வளரும் இந்த நாளிலே
நன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்
நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே)

1. கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமே
கனிகள் வேண்டுமே வாழ்விலே
அன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே – நன்றி

2. நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமே
உம் தொடுதல் வேண்டுமே இயேசுவே
அன்பு கூருவேன் என் வாழ்வின் நாளெல்லாம்
என் உள்ளம் பாடுமே உம்மையே
பரிசுத்தம் வேண்டுமே என் பாவம் மாறுமே
உம் இரத்தம் என்னை கழுவுமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே – நன்றி

Vallamai Vendum – வல்லமை வேண்டும் Lyrics in English

Vallamai vaenndum inte vaenndum akkini vaenndum engal Sabaiyilae aalayam nirampa ooliyam perukum makimaiyil valarum intha naalilae nanti solluvom nanti solluvom nanti solluvom Yesuvae (umakkae)1. Kirupai vaenndumae um varangal vaenndumae kanikal vaenndumae vaalvilae anpu vaenndumae jepa aavi vaenndumae puthu puthu paashai namakku vaenndum periya kaariyam naangal seythiduvom vallamai maelae vallamai vaenndum makimaiyin maelae makimaiyae – nanti2. Neer thottal pothumae en vaalkkai maaraுmae um thoduthal vaenndumae Yesuvae anpu kooruvaen en vaalvin naalellaam en ullam paadumae ummaiyae Parisuththam vaenndumae en paavam maaraுmae um iraththam ennai kaluvumae puthu puthu paashai namakku vaenndum periya kaariyam naangal seythiduvom vallamai maelae vallamai vaenndum makimaiyin maelae makimaiyae – nanti

PowerPoint Presentation Slides for the song Vallamai Vendum – வல்லமை வேண்டும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Vendum – வல்லமை வேண்டும் இன்றே வேண்டும் PPT
Vallamai Vendum PPT

Vallamai Vendum – வல்லமை வேண்டும் Song Meaning

We want power, we want it today
We want fire in our church
The temple will be filled and the service will increase
On this day that grows in glory
Let's say thank you. Let's say thank you
Let us give thanks Jesus (to you)

1. I want grace and I want your blessings
We want fruits in life
We need love and a spirit of prayer
We need a new language
We will do great things
Power must be above power
Glory above glory – thank you

2. A touch of water will change my life
I want your touch, Jesus
I will love you all the days of my life
My heart sings to you
I want to be holy and my sin will be changed
Let your blood wash me
We need a new language
We will do great things
Power must be above power
Glory above glory – thank you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வேண்டுமே வல்லமை நன்றி புது மேலே சொல்லுவோம் உம் இயேசுவே அன்பு பாஷை நமக்கு பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம் மகிமையின் மகிமையே மாறுமே தமிழ்