Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Nirmulam Agadhadhu Deva Kirubai - நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – 2

1.உலக வழக்கை இன்பம் என்றெண்ணி
அலைந்த நாட்களிலே -2
மனதினில் குழப்பம்
முடிவினில் துன்பம்
எதிலும் சஞ்சலமே -2

2.உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில்
சோர்வு வேதனைகள் -2
உன்னதர் உம்மை
நோக்கி பார்தேன்
ஜெயம் கொடுத்தீரே -2

3. துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து
உம்மை ஆராதிப்பேன் -2
உந்தனின் அன்பை
என்னவென்று எப்படி சொல்லிடுவேன் – 2

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan Nirmulam Agadhadhu Deva Kirubai Lyrics in English

Naan nirmulam aakaathathu thaeva kirupai – 2 1.ulaka valakkai inpam entennnni alaintha naatkalilae -2 manathinil kulappam mutivinil thunpam ethilum sanjalamae -2 2.ummai maranthu vaalntha naatkalil sorvu vaethanaikal -2 unnathar ummai Nnokki paarthaen jeyam koduththeerae -2 3. Thuthiththu thuthiththu ullam makilnthu ummai aaraathippaen -2 unthanin anpai ennaventu eppati solliduvaen – 2

PowerPoint Presentation Slides for the song நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan Nirmulam Agadhadhu Deva Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nirmulam Agadhadhu Deva Kirubai – நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை PPT
Naan Nirmulam Agadhadhu Deva Kirubai PPT

உம்மை துதித்து நிர்முலம் ஆகாதது தேவ கிருபை உலக வழக்கை இன்பம் என்றெண்ணி அலைந்த நாட்களிலே மனதினில் குழப்பம் முடிவினில் துன்பம் எதிலும் சஞ்சலமே மறந்து தமிழ்