நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்
நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே
ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி
எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி
நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்
Nantri Nantri Solli Paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் Lyrics in English
Nanti nanti nanti solli paaduvaen Yesu naathar seytha nanmaikalai paaduvaen nanti (3) en Yesuvukkae nanti (3) en raajanukkae jeevan thantha Yesuvukku nanti kirupai thantha Yesuvukku nanti enakku meetpu thantha Yesuvukku nanti jeyam thantha Yesuvukku nanti nanti (3) en Yesuvukkae nanti (3) en raajanukkae nanti nanti nanti solli paaduvaen Yesu naathar seytha nanmaikalai paaduvaen
PowerPoint Presentation Slides for the song Nantri Nantri Solli Paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nantri Nantri Solli Paaduven – நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nantri Nantri Solli Paaduven PPT

