உபாகமம் 4:47
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும்,
Tamil Indian Revised Version
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் துவங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்கும் உள்ள தேசமும்,
Tamil Easy Reading Version
அவர்கள் சீகோனின் தேசத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மேலும் பாசானின் அரசனாகிய ஓக்கின் தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். இவ்விரு எமோரிய அரசர்களும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் வசித்தார்கள்.
Thiru Viviliam
அவர்கள் அவனது நாட்டைத் தங்களது உடைமையாக்கியிருந்தனர். மேலும், பாசானின் அரசன் ஓகின் நாட்டையும் யோர்தானுக்குக் கிழக்கே வாழ்ந்த எமோரியரின் இரு அரசர்களையும் முறியடித்திருந்தனர்.
King James Version (KJV)
And they possessed his land, and the land of Og king of Bashan, two kings of the Amorites, which were on this side Jordan toward the sunrising;
American Standard Version (ASV)
And they took his land in possession, and the land of Og king of Bashan, the two kings of the Amorites, who were beyond the Jordan toward the sunrising;
Bible in Basic English (BBE)
And they took his land for a heritage, and the land of Og, king of Bashan, the two kings of the Amorites, whose lands were on the other side of Jordan to the east;
Darby English Bible (DBY)
and they took possession of his land, and the land of Og the king of Bashan, two kings of the Amorites, who were on this side the Jordan, toward the sun-rising;
Webster’s Bible (WBT)
And they possessed his land, and the land of Og king of Bashan, two kings of the Amorites, who were on the side of Jordan, towards the sun-rising;
World English Bible (WEB)
They took his land in possession, and the land of Og king of Bashan, the two kings of the Amorites, who were beyond the Jordan toward the sunrise;
Young’s Literal Translation (YLT)
and they possess his land, and the land of Og king of Bashan, two kings of the Amorite who `are’ beyond the Jordan, `towards’ the sun-rising;
உபாகமம் Deuteronomy 4:47
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும்,
And they possessed his land, and the land of Og king of Bashan, two kings of the Amorites, which were on this side Jordan toward the sunrising;
| וַיִּֽירְשׁ֨וּ | wayyîrĕšû | va-yee-reh-SHOO | |
| אֶת | ʾet | et | |
| אַרְצ֜וֹ | ʾarṣô | ar-TSOH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֶ֣רֶץ׀ | ʾereṣ | EH-rets | |
| ע֣וֹג | ʿôg | oɡe | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| הַבָּשָׁ֗ן | habbāšān | ha-ba-SHAHN | |
| שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY | |
| מַלְכֵ֣י | malkê | mahl-HAY | |
| הָֽאֱמֹרִ֔י | hāʾĕmōrî | ha-ay-moh-REE | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| בְּעֵ֣בֶר | bĕʿēber | beh-A-ver | |
| הַיַּרְדֵּ֑ן | hayyardēn | ha-yahr-DANE | |
| מִזְרַ֖ח | mizraḥ | meez-RAHK | |
| שָֽׁמֶשׁ׃ | šāmeš | SHA-mesh |
Cross Reference
எண்ணாகமம் 21:33
பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜன்ங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.
உபாகமம் 3:1
பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
உபாகமம் 29:7
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,
Tags யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும்
Deuteronomy 4:47 in Tamil Concordance Deuteronomy 4:47 in Tamil Interlinear Deuteronomy 4:47 in Tamil Image