Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 47:14 in Tamil

Home Bible Genesis Genesis 47 Genesis 47:14

ஆதியாகமம் 47:14
யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.

Tamil Indian Revised Version
யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் நிறைய தானியங்களை விலைக்கு வாங்கினார்கள். யோசேப்பு அச்செல்வத்தைச் சேர்த்து வைத்து பார்வோனின் வீட்டிற்குக் கொண்டு வந்தான்.

Thiru Viviliam
எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார்.

Genesis 47:13Genesis 47Genesis 47:15

King James Version (KJV)
And Joseph gathered up all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the corn which they bought: and Joseph brought the money into Pharaoh’s house.

American Standard Version (ASV)
And Joseph gathered up all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the grain which they bought: and Joseph brought the money into Pharaoh’s house.

Bible in Basic English (BBE)
And all the money in Egypt and in the land of Canaan which had been given for grain, came into the hands of Joseph: and he put it in Pharaoh’s house.

Darby English Bible (DBY)
And Joseph gathered up all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the grain which they bought; and Joseph brought the money into Pharaoh’s house.

Webster’s Bible (WBT)
And Joseph gathered all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the corn which they bought: and Joseph brought the money into Pharaoh’s house.

World English Bible (WEB)
Joseph gathered up all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the grain which they bought: and Joseph brought the money into Pharaoh’s house.

Young’s Literal Translation (YLT)
and Joseph gathereth all the silver that is found in the land of Egypt, and in the land of Canaan, for the corn that they are buying, and Joseph bringeth the silver into the house of Pharaoh.

ஆதியாகமம் Genesis 47:14
யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
And Joseph gathered up all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the corn which they bought: and Joseph brought the money into Pharaoh's house.

וַיְלַקֵּ֣טwaylaqqēṭvai-la-KATE
יוֹסֵ֗ףyôsēpyoh-SAFE
אֶתʾetet
כָּלkālkahl
הַכֶּ֙סֶף֙hakkesepha-KEH-SEF
הַנִּמְצָ֤אhannimṣāʾha-neem-TSA
בְאֶֽרֶץbĕʾereṣveh-EH-rets
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
וּבְאֶ֣רֶץûbĕʾereṣoo-veh-EH-rets
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
בַּשֶּׁ֖בֶרbaššeberba-SHEH-ver
אֲשֶׁרʾăšeruh-SHER
הֵ֣םhēmhame
שֹֽׁבְרִ֑יםšōbĕrîmshoh-veh-REEM
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
אֶתʾetet
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
בֵּ֥יתָהbêtâBAY-ta
פַרְעֹֽה׃parʿōfahr-OH

Cross Reference

ஆதியாகமம் 41:56
தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.

லுூக்கா 16:1
பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

லுூக்கா 16:10
கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

1 கொரிந்தியர் 4:2
மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

1 பேதுரு 4:10
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.


Tags யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்
Genesis 47:14 in Tamil Concordance Genesis 47:14 in Tamil Interlinear Genesis 47:14 in Tamil Image