Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 8:4 in Tamil

Home Bible Hebrews Hebrews 8 Hebrews 8:4

எபிரெயர் 8:4
பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;

Tamil Indian Revised Version
பூமியிலே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராக இருக்கமாட்டார்; ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;

Tamil Easy Reading Version
நமது பிரதான ஆசாரியனும் இப்போது பூமியில் இருந்திருந்தால், ஆசாரியனாக இருக்கமாட்டார். ஏனெனில் சட்டம் விவரிக்கிற காணிக்கைகளை வழங்குகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.

Thiru Viviliam
உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள்.

Hebrews 8:3Hebrews 8Hebrews 8:5

King James Version (KJV)
For if he were on earth, he should not be a priest, seeing that there are priests that offer gifts according to the law:

American Standard Version (ASV)
Now if he were on earth, he would not be a priest at all, seeing there are those who offer the gifts according to the law;

Bible in Basic English (BBE)
If he had been on earth he would not have been a priest at all, because there are other priests who make the offerings ordered by the law;

Darby English Bible (DBY)
If then indeed he were upon earth, he would not even be a priest, there being those who offer the gifts according to the law,

World English Bible (WEB)
For if he were on earth, he would not be a priest at all, seeing there are priests who offer the gifts according to the law;

Young’s Literal Translation (YLT)
for if, indeed, he were upon earth, he would not be a priest — (there being the priests who are offering according to the law, the gifts,

எபிரெயர் Hebrews 8:4
பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;
For if he were on earth, he should not be a priest, seeing that there are priests that offer gifts according to the law:

εἰeiee
μὲνmenmane
γὰρgargahr
ἦνēnane
ἐπὶepiay-PEE
γῆςgēsgase
οὐδ᾽oudooth
ἂνanan
ἦνēnane
ἱερεύςhiereusee-ay-RAYFS
ὄντωνontōnONE-tone
τῶνtōntone
ἱερέωνhiereōnee-ay-RAY-one
τῶνtōntone
προσφερόντωνprospherontōnprose-fay-RONE-tone
κατὰkataka-TA
τὸνtontone
νόμονnomonNOH-mone
τὰtata
δῶρα·dōraTHOH-ra

Cross Reference

எபிரெயர் 7:11
அல்லாமலும், இஸ்ரவேல், தங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய, முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?

எபிரெயர் 5:1
அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

எண்ணாகமம் 16:40
ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

எண்ணாகமம் 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

எண்ணாகமம் 18:5
இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.

2 நாளாகமம் 26:18
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

எபிரெயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.


Tags பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார் ஏனெனில் நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே
Hebrews 8:4 in Tamil Concordance Hebrews 8:4 in Tamil Interlinear Hebrews 8:4 in Tamil Image