Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 41:28 in Tamil

Home Bible Isaiah Isaiah 41 Isaiah 41:28

ஏசாயா 41:28
நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.

Tamil Indian Revised Version
நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்கும் காரியத்திற்கு மறுமொழி கொடுக்கக்கூடிய ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.

Tamil Easy Reading Version
நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன். அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல. அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை!

Thiru Viviliam
⁽நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;␢ எதையும் காணவில்லை;␢ அவற்றுள் அறிவுரை வழங்கவோ␢ என் வினாவுக்கு மறுமொழி தரவோ␢ எத்தெய்வமும் இல்லை.⁾

Isaiah 41:27Isaiah 41Isaiah 41:29

King James Version (KJV)
For I beheld, and there was no man; even among them, and there was no counsellor, that, when I asked of them, could answer a word.

American Standard Version (ASV)
And when I look, there is no man: even among them there is no counsellor, that, when I ask of them, can answer a word.

Bible in Basic English (BBE)
And I saw that there was no man, even no wise man among them, who might give an answer to my questions.

Darby English Bible (DBY)
And I beheld, and there was no man; even among them, — and there was no counsellor, that, when I asked of them, could answer a word.

World English Bible (WEB)
When I look, there is no man: even among them there is no counselor who, when I ask of them, can answer a word.

Young’s Literal Translation (YLT)
And I see that there is no man, Yea, of these that there is no counsellor, And I ask them, and they return word:

ஏசாயா Isaiah 41:28
நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.
For I beheld, and there was no man; even among them, and there was no counsellor, that, when I asked of them, could answer a word.

וְאֵ֙רֶא֙wĕʾēreʾveh-A-REH
וְאֵ֣יןwĕʾênveh-ANE
אִ֔ישׁʾîšeesh
וּמֵאֵ֖לֶּהûmēʾēlleoo-may-A-leh
וְאֵ֣יןwĕʾênveh-ANE
יוֹעֵ֑ץyôʿēṣyoh-AYTS
וְאֶשְׁאָלֵ֖םwĕʾešʾālēmveh-esh-ah-LAME
וְיָשִׁ֥יבוּwĕyāšîbûveh-ya-SHEE-voo
דָבָֽר׃dābārda-VAHR

Cross Reference

ஏசாயா 63:5
நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.

ஏசாயா 40:13
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

ஏசாயா 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.

ஏசாயா 59:16
ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

தானியேல் 2:10
கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

தானியேல் 4:7
அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.

தானியேல் 5:8
அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும். அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.


Tags நான் பார்த்தேன் அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை
Isaiah 41:28 in Tamil Concordance Isaiah 41:28 in Tamil Interlinear Isaiah 41:28 in Tamil Image