Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 36:19 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 36 Jeremiah 36:19

எரேமியா 36:19
அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடம் ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு அரச அதிகாரிகள் பாருக்கிடம், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துக்கொள்ளுங்கள். எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றனர்.

Thiru Viviliam
அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, “நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்” என்றார்கள்.⒫

Jeremiah 36:18Jeremiah 36Jeremiah 36:20

King James Version (KJV)
Then said the princes unto Baruch, Go, hide thee, thou and Jeremiah; and let no man know where ye be.

American Standard Version (ASV)
Then said the princes unto Baruch, Go, hide thee, thou and Jeremiah; and let no man know where ye are.

Bible in Basic English (BBE)
Then the rulers said to Baruch, Go and put yourself in a safe place, you and Jeremiah, and let no man have knowledge of where you are.

Darby English Bible (DBY)
And the princes said unto Baruch, Go, hide thee, thou and Jeremiah; that none may know where ye are.

World English Bible (WEB)
Then said the princes to Baruch, Go, hide you, you and Jeremiah; and let no man know where you are.

Young’s Literal Translation (YLT)
And the heads say unto Baruch, `Go, be hidden, thou and Jeremiah, and let no one know where ye `are’.’

எரேமியா Jeremiah 36:19
அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
Then said the princes unto Baruch, Go, hide thee, thou and Jeremiah; and let no man know where ye be.

וַיֹּאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
הַשָּׂרִים֙haśśārîmha-sa-REEM
אֶלʾelel
בָּר֔וּךְbārûkba-ROOK
לֵ֥ךְlēklake
הִסָּתֵ֖רhissātērhee-sa-TARE
אַתָּ֣הʾattâah-TA
וְיִרְמְיָ֑הוּwĕyirmĕyāhûveh-yeer-meh-YA-hoo
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
אַלʾalal
יֵדַ֖עyēdaʿyay-DA
אֵיפֹ֥הʾêpōay-FOH
אַתֶּֽם׃ʾattemah-TEM

Cross Reference

1 இராஜாக்கள் 17:3
நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.

எரேமியா 36:26
பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யொமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.

எரேமியா 26:20
கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.

1 இராஜாக்கள் 18:10
உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.

1 இராஜாக்கள் 18:4
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:16
இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:40
அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.

லுூக்கா 13:31
அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக்கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.

ஆமோஸ் 7:12
அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.

நீதிமொழிகள் 28:12
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

2 நாளாகமம் 25:15
அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.


Tags அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள் நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி
Jeremiah 36:19 in Tamil Concordance Jeremiah 36:19 in Tamil Interlinear Jeremiah 36:19 in Tamil Image