Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 44:24 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 44 Jeremiah 44:24

எரேமியா 44:24
பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Indian Revised Version
பின்னும் எரேமியா எல்லா மக்களையும், எல்லாப் பெண்களையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Easy Reading Version
பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடமும் பேசினான். எரேமியா சொன்னான், “யூதா ஜனங்களாகிய நீங்கள், இப்பொழுது எகிப்தில் இருக்கிறீர்கள். கர்த்தருடைய வார்த்தையை கவனியுங்கள்:

Thiru Viviliam
தொடர்ந்து எரேமியா எல்லா மக்களையும் பெண்களையும் நோக்கிக் கூறியது: “எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.

Jeremiah 44:23Jeremiah 44Jeremiah 44:25

King James Version (KJV)
Moreover Jeremiah said unto all the people, and to all the women, Hear the word of the LORD, all Judah that are in the land of Egypt:

American Standard Version (ASV)
Moreover Jeremiah said unto all the people, and to all the women, Hear the word of Jehovah, all Judah that are in the land of Egypt:

Bible in Basic English (BBE)
Further, Jeremiah said to all the people and all the women, Give ear to the word of the Lord, all those of Judah who are living in Egypt:

Darby English Bible (DBY)
And Jeremiah said unto all the people, and to all the women, Hear ye the word of Jehovah, all Judah that are in the land of Egypt.

World English Bible (WEB)
Moreover Jeremiah said to all the people, and to all the women, Hear the word of Yahweh, all Judah who are in the land of Egypt:

Young’s Literal Translation (YLT)
And Jeremiah saith unto all the people, and unto all the women, `Hear ye a word of Jehovah, all Judah who `are’ in the land of Egypt,

எரேமியா Jeremiah 44:24
பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Moreover Jeremiah said unto all the people, and to all the women, Hear the word of the LORD, all Judah that are in the land of Egypt:

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
אֶלʾelel
כָּלkālkahl
הָעָ֔םhāʿāmha-AM
וְאֶ֖לwĕʾelveh-EL
כָּלkālkahl
הַנָּשִׁ֑יםhannāšîmha-na-SHEEM
שִׁמְעוּ֙šimʿûsheem-OO
דְּבַרdĕbardeh-VAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
כָּלkālkahl
יְהוּדָ֕הyĕhûdâyeh-hoo-DA
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

Cross Reference

எரேமியா 43:7
கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.

எரேமியா 44:26
ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 44:15
அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக:

எரேமியா 42:15
யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

மத்தேயு 11:15
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆமோஸ் 7:16
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

எசேக்கியேல் 20:32
மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனைசெய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.

எசேக்கியேல் 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

ஏசாயா 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

ஏசாயா 1:10
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.

1 இராஜாக்கள் 22:19
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.


Tags பின்னும் எரேமியா சகல ஜனங்களையும் சகல ஸ்திரீகளையும் நோக்கி எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்
Jeremiah 44:24 in Tamil Concordance Jeremiah 44:24 in Tamil Interlinear Jeremiah 44:24 in Tamil Image