Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joel 2:6 in Tamil

Home Bible Joel Joel 2 Joel 2:6

யோவேல் 2:6
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.

Tamil Indian Revised Version
அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.

Tamil Easy Reading Version
இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.

Thiru Viviliam
⁽அவற்றின் முன்␢ மக்களினத்தார் நடுங்குவர்;␢ அச்சத்தால் எல்லாரின் முகமும்␢ வெளிறிப் போகும்.⁾

Joel 2:5Joel 2Joel 2:7

King James Version (KJV)
Before their face the people shall be much pained: all faces shall gather blackness.

American Standard Version (ASV)
At their presence the peoples are in anguish; all faces are waxed pale.

Bible in Basic English (BBE)
At their coming the people are bent with pain: all faces become red together.

Darby English Bible (DBY)
Before them the peoples are in anguish: all faces turn pale.

World English Bible (WEB)
At their presence the peoples are in anguish. All faces have grown pale.

Young’s Literal Translation (YLT)
From its face pained are peoples, All faces have gathered paleness.

யோவேல் Joel 2:6
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
Before their face the people shall be much pained: all faces shall gather blackness.

מִפָּנָ֖יוmippānāywmee-pa-NAV
יָחִ֣ילוּyāḥîlûya-HEE-loo
עַמִּ֑יםʿammîmah-MEEM
כָּלkālkahl
פָּנִ֖יםpānîmpa-NEEM
קִבְּצ֥וּqibbĕṣûkee-beh-TSOO
פָארֽוּר׃pāʾrûrfa-ROOR

Cross Reference

நாகூம் 2:10
அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.

ஏசாயா 13:8
அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.

எரேமியா 30:6
ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?

சங்கீதம் 119:83
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

எரேமியா 8:21
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

புலம்பல் 4:8
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.


Tags அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள் எல்லா முகங்களும் கருகிப்போகும்
Joel 2:6 in Tamil Concordance Joel 2:6 in Tamil Interlinear Joel 2:6 in Tamil Image