Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 2:7 in Tamil

Home Bible Judges Judges 2 Judges 2:7

நியாயாதிபதிகள் 2:7
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

Tamil Indian Revised Version
யோசுவாவின் எல்லா நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் கர்த்தரைத் தொழுது கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
யோசுவா உயிரோடிருக்கும்வரை இஸ்ரவேலர் கர்த்தரை சேவித்தனர். யோசுவா மரித்தபின்னரும் மூத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கர்த்தரைத் தொடர்ந்து சேவித்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்காகக் கர்த்தர் செய்த எல்லா மகத்தான செயல்களையும் இந்த மூத்த மனிதர்கள் பார்த்திருந்தார்கள்.

Thiru Viviliam
யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர்.

Judges 2:6Judges 2Judges 2:8

King James Version (KJV)
And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great works of the LORD, that he did for Israel.

American Standard Version (ASV)
And the people served Jehovah all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great work of Jehovah that he had wrought for Israel.

Bible in Basic English (BBE)
And the people were true to the Lord all the days of Joshua, and all the days of the responsible men who were still living after the death of Joshua, and had seen all the great work of the Lord which he had done for Israel.

Darby English Bible (DBY)
And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders who outlived Joshua, who had seen all the great work which the LORD had done for Israel.

Webster’s Bible (WBT)
And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great works of the LORD, that he did for Israel.

World English Bible (WEB)
The people served Yahweh all the days of Joshua, and all the days of the elders who outlived Joshua, who had seen all the great work of Yahweh that he had worked for Israel.

Young’s Literal Translation (YLT)
and the people serve Jehovah all the days of Joshua, and all the days of the elders who prolonged days after Joshua, who saw all the great work of Jehovah which He did to Israel.

நியாயாதிபதிகள் Judges 2:7
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great works of the LORD, that he did for Israel.

וַיַּֽעַבְד֤וּwayyaʿabdûva-ya-av-DOO
הָעָם֙hāʿāmha-AM
אֶתʾetet
יְהוָ֔הyĕhwâyeh-VA
כֹּ֖לkōlkole
יְמֵ֣יyĕmêyeh-MAY
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
יְמֵ֣יyĕmêyeh-MAY
הַזְּקֵנִ֗יםhazzĕqēnîmha-zeh-kay-NEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הֶֽאֱרִ֤יכוּheʾĕrîkûheh-ay-REE-hoo
יָמִים֙yāmîmya-MEEM
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
יְהוֹשׁ֔וּעַyĕhôšûaʿyeh-hoh-SHOO-ah
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
רָא֗וּrāʾûra-OO
אֵ֣תʾētate
כָּלkālkahl
מַֽעֲשֵׂ֤הmaʿăśēma-uh-SAY
יְהוָה֙yĕhwāhyeh-VA
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָׂ֖הʿāśâah-SA
לְיִשְׂרָאֵֽל׃lĕyiśrāʾēlleh-yees-ra-ALE

Cross Reference

யோசுவா 24:31
யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

2 இராஜாக்கள் 12:2
ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 நாளாகமம் 24:2
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 நாளாகமம் 24:14
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.

பிலிப்பியர் 2:12
ஆதலால், எனக்குப் பியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.


Tags யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும் யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்
Judges 2:7 in Tamil Concordance Judges 2:7 in Tamil Interlinear Judges 2:7 in Tamil Image