Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 4:16 in Tamil

Home Bible Matthew Matthew 4 Matthew 4:16

மத்தேயு 4:16
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Tamil Indian Revised Version
ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Tamil Easy Reading Version
யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா. பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர். ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும் அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.”

Thiru Viviliam
⁽காரிருளில் இருந்த மக்கள்␢ பேரொளியைக் கண்டார்கள்.␢ சாவின் நிழல் சூழ்ந்துள்ள␢ நாட்டில் குடியிருப்போர் மேல்␢ சுடரொளி உதித்துள்ளது.”⁾⒫

Matthew 4:15Matthew 4Matthew 4:17

King James Version (KJV)
The people which sat in darkness saw great light; and to them which sat in the region and shadow of death light is sprung up.

American Standard Version (ASV)
The people that sat in darkness Saw a great light, And to them that sat in the region and shadow of death, To them did light spring up.

Bible in Basic English (BBE)
The people who were in the dark saw a great light, and to those in the land of the shade of death did the dawn come up.

Darby English Bible (DBY)
— the people sitting in darkness has seen a great light, and to those sitting in [the] country and shadow of death, to them has light sprung up.

World English Bible (WEB)
The people who sat in darkness saw a great light, To those who sat in the region and shadow of death, To them light has dawned.”

Young’s Literal Translation (YLT)
the people that is sitting in darkness saw a great light, and to those sitting in a region and shadow of death — light arose to them.’

மத்தேயு Matthew 4:16
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
The people which sat in darkness saw great light; and to them which sat in the region and shadow of death light is sprung up.

hooh
λαὸςlaosla-OSE
hooh
καθήμενοςkathēmenoska-THAY-may-nose
ἐνenane
σκότειskoteiSKOH-tee
εἶδεeideEE-thay
φῶςphōsfose
μέγαmegaMAY-ga
καὶkaikay
τοῖςtoistoos
καθημένοιςkathēmenoiska-thay-MAY-noos
ἐνenane
χώρᾳchōraHOH-ra
καὶkaikay
σκιᾷskiaskee-AH
θανάτουthanatoutha-NA-too
φῶςphōsfose
ἀνέτειλενaneteilenah-NAY-tee-lane
αὐτοῖςautoisaf-TOOS

Cross Reference

லுூக்கா 2:32
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

ஆமோஸ் 5:8
அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறார்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஏற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

யோபு 3:5
அந்தகாரமும் மகா இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.

லுூக்கா 1:78
அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,

மீகா 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

எரேமியா 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

ஏசாயா 42:6
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

சங்கீதம் 107:10
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,

சங்கீதம் 44:19
எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.

யோபு 34:22
அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.

யோபு 10:22
நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.


Tags ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது
Matthew 4:16 in Tamil Concordance Matthew 4:16 in Tamil Interlinear Matthew 4:16 in Tamil Image