Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 5:27 in Tamil

Home Bible Matthew Matthew 5 Matthew 5:27

மத்தேயு 5:27
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

Thiru Viviliam
“‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Title
கற்பைக் குறித்த போதனை

Other Title
விபசாரம்§(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)

Matthew 5:26Matthew 5Matthew 5:28

King James Version (KJV)
Ye have heard that it was said by them of old time, Thou shalt not commit adultery:

American Standard Version (ASV)
Ye have heard that it was said, Thou shalt not commit adultery:

Bible in Basic English (BBE)
You have knowledge that it was said, You may not have connection with another man’s wife:

Darby English Bible (DBY)
Ye have heard that it has been said, Thou shalt not commit adultery.

World English Bible (WEB)
“You have heard that it was said, {TR adds “to the ancients,”} ‘You shall not commit adultery;’

Young’s Literal Translation (YLT)
`Ye heard that it was said to the ancients: Thou shalt not commit adultery;

மத்தேயு Matthew 5:27
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Ye have heard that it was said by them of old time, Thou shalt not commit adultery:

Ἠκούσατεēkousateay-KOO-sa-tay
ὅτιhotiOH-tee
ἐῤῥέθηerrhethēare-RAY-thay
τοῖςtoistoos
ἀρχαίοις,archaioisar-HAY-oos
Οὐouoo
μοιχεύσειςmoicheuseismoo-HAYF-sees

Cross Reference

உபாகமம் 5:18
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக

யாத்திராகமம் 20:14
விபசாரம் செய்யாதிருப்பாயாக.

உபாகமம் 22:22
புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

மத்தேயு 5:21
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

லேவியராகமம் 20:10
ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

நீதிமொழிகள் 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.


Tags விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்
Matthew 5:27 in Tamil Concordance Matthew 5:27 in Tamil Interlinear Matthew 5:27 in Tamil Image