Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 7:16 in Tamil

Home Bible Matthew Matthew 7 Matthew 7:16

மத்தேயு 7:16
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Tamil Indian Revised Version
அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Tamil Easy Reading Version
அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை.

Thiru Viviliam
அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?

Matthew 7:15Matthew 7Matthew 7:17

King James Version (KJV)
Ye shall know them by their fruits. Do men gather grapes of thorns, or figs of thistles?

American Standard Version (ASV)
By their fruits ye shall know them. Do `men’ gather grapes of thorns, or figs of thistles?

Bible in Basic English (BBE)
By their fruits you will get knowledge of them. Do men get grapes from thorns or figs from thistles?

Darby English Bible (DBY)
By their fruits ye shall know them. Do [men] gather a bunch of grapes from thorns, or from thistles figs?

World English Bible (WEB)
By their fruits you will know them. Do you gather grapes from thorns, or figs from thistles?

Young’s Literal Translation (YLT)
From their fruits ye shall know them; do `men’ gather from thorns grapes? or from thistles figs?

மத்தேயு Matthew 7:16
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
Ye shall know them by their fruits. Do men gather grapes of thorns, or figs of thistles?

ἀπὸapoah-POH
τῶνtōntone
καρπῶνkarpōnkahr-PONE
αὐτῶνautōnaf-TONE
ἐπιγνώσεσθεepignōsestheay-pee-GNOH-say-sthay
αὐτούς·autousaf-TOOS
μήτιmētiMAY-tee
συλλέγουσινsyllegousinsyool-LAY-goo-seen
ἀπὸapoah-POH
ἀκανθῶνakanthōnah-kahn-THONE
σταφυλὴν,staphylēnsta-fyoo-LANE
ēay
ἀπὸapoah-POH
τριβόλωνtribolōntree-VOH-lone
σῦκαsykaSYOO-ka

Cross Reference

லுூக்கா 6:43
நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.

மத்தேயு 12:33
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

யாக்கோபு 3:12
என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.

மத்தேயு 7:20
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

2 பேதுரு 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

யூதா 1:10
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.


Tags அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் முட்செடிகளில் திராட்சப்பழங்களையும் முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா
Matthew 7:16 in Tamil Concordance Matthew 7:16 in Tamil Interlinear Matthew 7:16 in Tamil Image