Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 1:21 in Tamil

Home Bible Numbers Numbers 1 Numbers 1:21

எண்ணாகமம் 1:21
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.

Tamil Indian Revised Version
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.

Tamil Easy Reading Version
ரூபனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 46,500.

Thiru Viviliam
ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.⒫

Numbers 1:20Numbers 1Numbers 1:22

King James Version (KJV)
Those that were numbered of them, even of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.

American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.

Bible in Basic English (BBE)
Forty-six thousand, five hundred of the tribe of Reuben were numbered.

Darby English Bible (DBY)
those that were numbered of them, of the tribe of Reuben, were forty-six thousand five hundred.

Webster’s Bible (WBT)
Those that were numbered of them, even of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.

World English Bible (WEB)
those who were numbered of them, of the tribe of Reuben, were forty-six thousand five hundred.

Young’s Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Reuben, are six and forty thousand and five hundred.

எண்ணாகமம் Numbers 1:21
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
Those that were numbered of them, even of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.

פְּקֻֽדֵיהֶ֖םpĕqudêhempeh-koo-day-HEM
לְמַטֵּ֣הlĕmaṭṭēleh-ma-TAY
רְאוּבֵ֑ןrĕʾûbēnreh-oo-VANE
שִׁשָּׁ֧הšiššâshee-SHA
וְאַרְבָּעִ֛יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
אֶ֖לֶףʾelepEH-lef
וַֽחֲמֵ֥שׁwaḥămēšva-huh-MAYSH
מֵאֽוֹת׃mēʾôtmay-OTE

Cross Reference

எண்ணாகமம் 26:7
இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.

எண்ணாகமம் 2:10
ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Tags ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்
Numbers 1:21 in Tamil Concordance Numbers 1:21 in Tamil Interlinear Numbers 1:21 in Tamil Image