Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 31:29 in Tamil

Home Bible Proverbs Proverbs 31 Proverbs 31:29

நீதிமொழிகள் 31:29
அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.

Tamil Indian Revised Version
அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.

Tamil Easy Reading Version
“எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீதான் சிறந்தவள்” என்கிறான்.

Thiru Viviliam
⁽“திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.⁾

Proverbs 31:28Proverbs 31Proverbs 31:30

King James Version (KJV)
Many daughters have done virtuously, but thou excellest them all.

American Standard Version (ASV)
Many daughters have done worthily, But thou excellest them all.

Bible in Basic English (BBE)
Unnumbered women have done well, but you are better than all of them.

Darby English Bible (DBY)
Many daughters have done worthily, but thou excellest them all.

World English Bible (WEB)
“Many women do noble things, But you excel them all.”

Young’s Literal Translation (YLT)
`Many `are’ the daughters who have done worthily, Thou hast gone up above them all.’

நீதிமொழிகள் Proverbs 31:29
அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
Many daughters have done virtuously, but thou excellest them all.

רַבּ֣וֹתrabbôtRA-bote
בָּ֭נוֹתbānôtBA-note
עָ֣שׂוּʿāśûAH-soo
חָ֑יִלḥāyilHA-yeel
וְ֝אַ֗תְּwĕʾatVEH-AT
עָלִ֥יתʿālîtah-LEET
עַלʿalal
כֻּלָּֽנָה׃kullānâkoo-LA-na

Cross Reference

உன்னதப்பாட்டு 6:8
ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.

எபேசியர் 5:27
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.


Tags அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்
Proverbs 31:29 in Tamil Concordance Proverbs 31:29 in Tamil Interlinear Proverbs 31:29 in Tamil Image