சங்கீதம் 118:19
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
Tamil Indian Revised Version
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து கர்த்தரைத் துதிப்பேன்.
Tamil Easy Reading Version
நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள், நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
Thiru Viviliam
⁽நீதிமான்கள் செல்லும் வாயில்களை␢ எனக்குத் திறந்து விடுங்கள்;␢ அவற்றினுள் நுழைந்து நான்␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾
King James Version (KJV)
Open to me the gates of righteousness: I will go into them, and I will praise the LORD:
American Standard Version (ASV)
Open to me the gates of righteousness: I will enter into them, I will give thanks unto Jehovah.
Bible in Basic English (BBE)
Let the doors of righteousness be open to me; I will go in and give praise to the Lord.
Darby English Bible (DBY)
Open to me the gates of righteousness: I will enter into them; Jah will I praise.
World English Bible (WEB)
Open to me the gates of righteousness. I will enter into them. I will give thanks to Yah.
Young’s Literal Translation (YLT)
Open ye to me gates of righteousness, I enter into them — I thank Jah.
சங்கீதம் Psalm 118:19
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
Open to me the gates of righteousness: I will go into them, and I will praise the LORD:
| פִּתְחוּ | pitḥû | peet-HOO | |
| לִ֥י | lî | lee | |
| שַׁעֲרֵי | šaʿărê | sha-uh-RAY | |
| צֶ֑דֶק | ṣedeq | TSEH-dek | |
| אָֽבֹא | ʾābōʾ | AH-voh | |
| בָ֝ם | bām | vahm | |
| אוֹדֶ֥ה | ʾôde | oh-DEH | |
| יָֽהּ׃ | yāh | ya |
Cross Reference
ஏசாயா 26:2
சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
சங்கீதம் 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,
சங்கீதம் 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
சங்கீதம் 66:13
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
சங்கீதம் 95:2
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
சங்கீதம் 116:18
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
ஏசாயா 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
ஏசாயா 38:22
அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
Tags நீதியின் வாசல்களைத் திறவுங்கள் நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்
Psalm 118:19 in Tamil Concordance Psalm 118:19 in Tamil Interlinear Psalm 118:19 in Tamil Image