Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 8:21 in Tamil

Home Bible Zechariah Zechariah 8 Zechariah 8:21

சகரியா 8:21
பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

Tamil Indian Revised Version
ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும், துரிதமாகப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

Tamil Easy Reading Version
வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லுவார்கள். அவர்கள், ‘நாங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொள்ளப் போகிறோம்’ என்பார்கள். மேலும் மற்றவன் ‘நான் உன்னோடு வரவிரும்புகிறேன்’ என்பான்,”

Thiru Viviliam
ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள்.

Zechariah 8:20Zechariah 8Zechariah 8:22

King James Version (KJV)
And the inhabitants of one city shall go to another, saying, Let us go speedily to pray before the LORD, and to seek the LORD of hosts: I will go also.

American Standard Version (ASV)
and the inhabitants of one `city’ shall go to another, saying, Let us go speedily to entreat the favor of Jehovah, and to seek Jehovah of hosts: I will go also.

Bible in Basic English (BBE)
And the people of one town go to another and say, Let us certainly go with a request for grace from the Lord, and to give worship to the Lord of armies, then I will go with you.

Darby English Bible (DBY)
and the inhabitants of one city shall go to another, saying, Let us go speedily to supplicate Jehovah, and to seek Jehovah of hosts: I will go also.

World English Bible (WEB)
and the inhabitants of one shall go to another, saying, ‘Let us go speedily to entreat the favor of Yahweh, and to seek Yahweh of Hosts. I will go also.’

Young’s Literal Translation (YLT)
Yea, gone have inhabitants of one To another, saying: We go diligently, To appease the face of Jehovah, To seek Jehovah of Hosts — I go, even I.

சகரியா Zechariah 8:21
பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
And the inhabitants of one city shall go to another, saying, Let us go speedily to pray before the LORD, and to seek the LORD of hosts: I will go also.

וְֽהָלְכ֡וּwĕholkûveh-hole-HOO
יֽוֹשְׁבֵי֩yôšĕbēyyoh-sheh-VAY
אַחַ֨תʾaḥatah-HAHT
אֶלʾelel
אַחַ֜תʾaḥatah-HAHT
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
נֵלְכָ֤הnēlĕkânay-leh-HA
הָלוֹךְ֙hālôkha-loke
לְחַלּוֹת֙lĕḥallôtleh-ha-LOTE
אֶתʾetet
פְּנֵ֣יpĕnêpeh-NAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
וּלְבַקֵּ֖שׁûlĕbaqqēšoo-leh-va-KAYSH
אֶתʾetet
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
אֵלְכָ֖הʾēlĕkâay-leh-HA
גַּםgamɡahm
אָֽנִי׃ʾānîAH-nee

Cross Reference

சகரியா 7:2
கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,

சங்கீதம் 103:22
கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.

சங்கீதம் 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

சங்கீதம் 146:1
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.

ஓசியா 6:3
அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.


Tags பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய் நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள் நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்
Zechariah 8:21 in Tamil Concordance Zechariah 8:21 in Tamil Interlinear Zechariah 8:21 in Tamil Image