Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 5:1 in Tamil

ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 5:1 Bible Acts Acts 5

அப்போஸ்தலர் 5:1
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.

Tamil Indian Revised Version
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள்.

Tamil Easy Reading Version
அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான்.

Thiru Viviliam
அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்;

Title
அனனியாவும் சப்பீராளும்

Other Title
அனனியாவும் சப்பிராவும்

Acts 5Acts 5:2

King James Version (KJV)
But a certain man named Ananias, with Sapphira his wife, sold a possession,

American Standard Version (ASV)
But a certain man named Ananias, with Sapphira his wife, sold a possession,

Bible in Basic English (BBE)
But a certain man named Ananias, with Sapphira his wife, got money for his property,

Darby English Bible (DBY)
But a certain man, Ananias by name, with Sapphira his wife, sold a possession,

World English Bible (WEB)
But a certain man named Ananias, with Sapphira, his wife, sold a possession,

Young’s Literal Translation (YLT)
And a certain man, Ananias by name, with Sapphira his wife, sold a possession,

அப்போஸ்தலர் Acts 5:1
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
But a certain man named Ananias, with Sapphira his wife, sold a possession,

But
Ἀνὴρanērah-NARE
a
certain
δέdethay
man
τιςtistees
named
Ἁνανίαςhananiasa-na-NEE-as
Ananias,
ὀνόματιonomatioh-NOH-ma-tee
with
σὺνsynsyoon
Sapphira
Σαπφείρῃsappheirēsahp-FEE-ray
his
τῇtay

γυναικὶgynaikigyoo-nay-KEE
wife,
αὐτοῦautouaf-TOO
sold
ἐπώλησενepōlēsenay-POH-lay-sane
a
possession,
κτῆμαktēmak-TAY-ma

அப்போஸ்தலர் 5:1 in English

ananiyaa Ennum Paerulla Oruvanum, Avan Manaiviyaakiya Sappeeraalum Thangal Kaanniyaatchiyai Vittaாrkal.


Tags அனனியா என்னும் பேருள்ள ஒருவனும் அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்
Acts 5:1 in Tamil Concordance Acts 5:1 in Tamil Interlinear Acts 5:1 in Tamil Image

Read Full Chapter : Acts 5