அப்போஸ்தலர் 8

Acts 8:15 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Tamil Indian Revised Version
இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Tamil Easy Reading Version
ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

Thiru Viviliam
அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.

Roman Transliteration
Ivarkal vanthapoluthu avarkaliloruvanum Parisuththa aaviyaip peraamal karththaraakiya Yesuvin naamaththilae njaanasnaanaththai maaththiram pettirunthavarkalaakak kanndu,

Acts 8:15 in Other Translations

King James Version (KJV)
Who, when they were come down, prayed for them, that they might receive the Holy Ghost:

American Standard Version (ASV)
who, when they were come down, prayed for them, that they might receive the Holy Spirit:

Bible in Basic English (BBE)
Who, when they came there, made prayer for them, that the Holy Spirit might be given to them:

Darby English Bible (DBY)
who, having come down, prayed for them that they might receive [the] Holy Spirit;

World English Bible (WEB)
who, when they had come down, prayed for them, that they might receive the Holy Spirit;

Young's Literal Translation (YLT)
who having come down did pray concerning them, that they may receive the Holy Spirit, --

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 8:15

இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Who, when they were come down, prayed for them, that they might receive the Holy Ghost:

Who, οἵτινες hostis OH-stees
when they were come down, καταβάντες katabainō ka-ta-VAY-noh
prayed προσηύξαντο proseuchomai prose-AFE-hoh-may
for περὶ peri pay-REE
them, αὐτῶν autos af-TOSE
that ὅπως hopōs OH-pose
they might receive λάβωσιν lambanō lahm-VA-noh
Ghost: πνεῦμα pneuma PNAVE-ma
the Holy ἅγιον· hagios A-gee-ose



Read Full Chapter : Acts 8