பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை துறந்தாலும்
தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்
PettaோR Unnai Maranthaalum PowerPoint
PettaோR Unnai Maranthaalum - பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை துறந்தாலும்தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்1. குற்றம் பல புரிந்தாலும் நீ சற்றும் தயங்காமலே இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை நேசமாய் மன்னித்தருள்வார்2. காசு ஒன்றும் கேட்பதில்லை இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே தஞ்சம் என காத்துக்கொள்வார் Lyrics
PettaோR Unnai Maranthaalum PPT
Download PettaோR Unnai Maranthaalum Tamil PPT