தமிழ்

En Arul Naathaa Yesuve - என் அருள்நாதா! இயேசுவே!

என் அருள்நாதா! இயேசுவே!
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல்
உண்டோ
முள்முடியும் ஒப்பற்றதே!

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தருக்கு மீட்பை கஸ்தியால்
சம்பாதித் தீந்த இயேசுவே!
உமக்கு என்றும் தாசரால்

மா ஸ்தோத்திரம் உண்டாகவே!

En Arul Naathaa Yesuve Lyrics in English

en arulnaathaa! Yesuvae!
siluvaik kaatchi paarkkaiyil
pooloka maenmai nashdamae
entunarnthaen en ullaththil

2. en meetpar siluvai allaal
vaeraெthai naan paaraattuvaen
sittinpam yaavum athanaal
thakaathathentu thalluvaen

3. kai thalai kaalilum itho
paeranpum thunpum kalanthae
paaynthodum kaatchipol
unntoo
mulmutiyum oppattathae!

4. saraasarangal anaiththum
avvanpukku emmaaththiram!
en jeevan sukam selvamum
en naesarukkup paaththiyam

5. maantharukku meetpai kasthiyaal
sampaathith theentha Yesuvae!
umakku entum thaasaraal
maa sthoththiram unndaakavae!

PowerPoint Presentation Slides for the song En Arul Naathaa Yesuve

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites