1. இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
Imaya Muthal Kumari Varaiyulla PowerPoint
Imaya Muthal Kumari Varaiyulla -
1. இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
3. என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றர்
ஆவியால் நிறைத்திடுவர்
வரங்கள் உவந்தளிப்பர்
கனியால் அலங்கரிப்பர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
Imaya Muthal Kumari Varaiyulla PPT
Download Imaya Muthal Kumari Varaiyulla Tamil PPT