Anbe Kalvari Anbe
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்
2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே
Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே Lyrics in English
Anbe Kalvari Anbe anpae kalvaari anpae ummaip paarkkaiyilae en ullam utaiyuthayyaa1. Thaakam thaakam enteer enakkaay aengi ninteer paavangal sumantheer – engal parikaara paliyaaneer 2. Kaayangal paarkkinten kannnneer vatikkinten thooya thiru iraththamae thutikkum thaayullamae 3. Annaikkum karangalilae aannikalaa suvaami ninaiththu paarkkaiyilae nenjam urukuthaiyaa 4. Nenjilae or oottaு nathiyaay paayuthaiyaa manitharkal moolkanumae maraுroopam aakanumae
PowerPoint Presentation Slides for the song Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே PPT
Anbe Kalvari Anbe PPT
Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே Song Meaning
Anbe Kalvari Anbe
Dear Calvary
Looking at you
My heart is broken
1. Thirst is called thirst
You longed for me
Sins Sumandir – ours
You were the atoning sacrifice
2. Seeing injuries
I am shedding tears
Pure Mr. Blood
A throbbing mother
3. In closing arms
Anila Swami
In thinking
Heart melting
4. A spring in the chest
Flowing like a river
Humans must drown
Reincarnation
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Anbe அன்பே பார்க்கையிலே தாகம் Kalvari கல்வாரி உம்மைப் உள்ளம் உடையுதய்யா என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் தமிழ்
