Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

| Isravele Bhayapadathe - இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே )
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே )
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே )
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்

இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe Lyrics in English

Isravaelae payappadaathae naanae un Dhevan valiyum saththiyamum jeevanum naanae 1. Unnai naanae therinthukonntaenae – makanae ( makalae ) un peyar solli naan alaiththaenae oru pothum naan kaividamaattaேn kaividamaattaேn – valiyum 2. Thaay maranthaalum naan maravaenae – makanae ( makalae ) ullangaiyil thaangi ullaen orupothum naan marappathillai maranthu povathillai 3. Thunpanaeram sornthuvidaathae – makanae ( makalae ) jeevakireedam unakkuth tharuvaen seekkiram varuvaen alaiththuch selvaen elunthu oli veesu 4. Theeyin naduvae nee nadanthaalum erinthu neeyum pokamaattay aaraுkalai nee kadakkum pothu moolki poka maattay

PowerPoint Presentation Slides for the song இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Isravele Bhayapadathe – இஸ்ரவேலே பயப்படாதே PPT
| Isravele Bhayapadathe PPT

நானே மகனே மகளே வழியும் கைவிடமாட்டேன் இஸ்ரவேலே பயப்படாதே தேவன் சத்தியமும் ஜீவனும் உன்னை தெரிந்துகொண்டேனே பெயர் சொல்லி அழைத்தேனே போதும் தாய் மறந்தாலும் மறவேனே தமிழ்