Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nesarae Un Thiru Paatham - நேசரே உம் திருபாதம்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா

வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham Lyrics in English

Naesarae um thiru paatham amarnthaen nimmathi nimmathiyae aarvamudanae paatiththuthippaen aanantham aananthamae ataikkalamae athisayamae aaraathanai aaraathanai 1. Um valla seyalkal ninaiththu ninaiththu ullamae ponguthaiyaa nallavarae nanmai seythavarae nanti nanti aiyaa vallavarae nallavarae aaraathanai aaraathanai 2. Paliyaana semmari paavangal ellaam sumanthu theerththavarae Parisuththa iraththam enakkaaka allo paakkiyam paakkiyamae Parisuththarae pataiththavarae aaraathanai aaraathanai 3. Eththanai innalkal en vaalvil vanthaalum ummaip piriyaen aiyaa iraththamae sinthi saatchiyaay vaalvaen nichchayam nichchayamae iratchakarae Yesu naathaa aaraathanai aaraathanai

PowerPoint Presentation Slides for the song நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesarae Un Thiru Paatham – நேசரே உம் திருபாதம் PPT
Nesarae Un Thiru Paatham PPT

ஆராதனை உம் நினைத்து நல்லவரே நன்றி ஐயா நேசரே திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே வல்ல தமிழ்