Full Screen Chords ?
 

Boomiyin Kudigale - பூமியின் குடிகளே வாருங்கள்

Boomiyin Kudigale
பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

Boomiyin Kudigale – பூமியின் குடிகளே Lyrics in English

Boomiyin Kudigale poomiyin kutikalae vaarungal karththarai kempeeramaay paadungal1. Makilvudanae karththarukku aaraathanai seyyungal aanantha sapthaththotae thirumun vaarungal – avar 2. Karththarae nam thaevanentu entum arinthidungal avarae nammai unndaakkinaar avarin aadukal naam 3. Thuthiyodum pukalchchiyodum vaasalil nulaiyungal avar naamam thuthiththidungal sthoththira paliyidungal 4. Nam karththaro nallavarae kirupai ullavarae avar vasanam thalaimuraikkum thalaimuraikkum ullathu

PowerPoint Presentation Slides for the song Boomiyin Kudigale – பூமியின் குடிகளே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomiyin Kudigale – பூமியின் குடிகளே வாருங்கள் PPT
Boomiyin Kudigale PPT

Boomiyin Kudigale – பூமியின் குடிகளே Song Meaning

Boomiyin Kudigale
Come ye inhabitants of the earth
Sing boldly to the Lord

1. To the Lord with joy
Pray
With joyful sound
Come back – he
2. That the Lord is our God
Also let me know
He made us
We are his sheep
3. With praise and praise
Enter the door
Praise his name
Sacrifice of praise
4. Our Lord is good
Gracious One
His verse is for generations
There is also a generation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாருங்கள் நம் தலைமுறைக்கும் Boomiyin Kudigale பூமியின் குடிகளே கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் கர்த்தரே தமிழ்