Dam Dam Dam Damaku
டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்
தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு } – 2
ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு
எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு
Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்
Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு Lyrics in English
Dam Dam Dam Damakudam dam dam damakku dam dam (3) dam damthannnnikkulla yaaru? Periya meenuthaan paaru meenin vayittilae yaaru? Namma yonaa thaan paaru } – 2aiyyayyo (4) maattikkittaru yonaa maattikkittaru Karththar sonna paechchaை kaetkaama maattikkittarueppati iruntha yonaa ippati aayittaru (2) neeyum ippati vaalaathae geelppatinthu vaalnthidu neeyum ippati vaalaathae mananthirumpi vaalnthiduSong Theme : mannikkiravarai vanthu paarungal
PowerPoint Presentation Slides for the song Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு டம் டம் டம் டம் PPT
Dam Dam Dam Damaku PPT

