Full Screen ?
 

Devane Naan Umathandaiyil - தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Lyrics in English

Devane Naan Umathandaiyil thaevanae, naan umathanntaiyil – innum nerungich servathae en aaval poomiyil. Maavaliya koramaaka van siluvai meethinil naan kovae, thonga naeritinum aavalaay ummanntai servaen1. Yaakkopaippol, pokum paathaiyil – poluthu pattu iraavil irul vanthu mootida thookkaththaal naan saaynthu thoonginaalum en kanaavil Nnokkiyummai kittich servaen, vaakkadangaa nalla naathaa! – thaevanae2. Paraththukkaeraுm patikal polavae – en paathai thontap pannnum aiyaa, entan thaevanae, kirupaiyaaka neer enakkuth tharuvathellaam umathanntai arumaiyaay ennaiyalaiththu anpin thoothanaakach seyyum – thaevanae3. Niththiraiyinintu viliththuk – kaalai elunthu karththaavae, naan ummaip pottaுvaen; iththaraiyil unthan veedaay enthuyark kal naattuvaenae, entan thunpaththin valiyaay innum ummaik kittich servaen – thaevanae4. Aananthamaam settaை viriththup – paravasamaay aakaayaththil aerip poyinum vaana manndalang kadanthu paranthu maelae sentitinum makilvuraு kaalaththilum naan maruviyummaik kittich servaen – thaevanae

PowerPoint Presentation Slides for the song Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் PPT
Devane Naan Umathandaiyil PPT

தேவனே சேர்வேன் கிட்டிச் என்றன் Devane Naan Umathandaiyil உமதண்டையில் நெருங்கிச் சேர்வதே ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் கோவே தமிழ்