Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

11. கனிதரும் வாழ்வே புதுவாழ்வு

கனிதரும் வாழ்வே புதுவாழ்வு
ஒளிதரும் வாழ்வே புதுவாழ்வு
பிறர் குறை மறப்பதே புதுவாழ்வு
பிறர் வாழ செய்வதே புதுவாழ்வு
வாழுவோம் இயேசுவுக்காய்
வாழுவோம் சாட்சிகளாய் – 2

11. கனிதரும் வாழ்வே புதுவாழ்வு Lyrics in English

kanitharum vaalvae puthuvaalvu
olitharum vaalvae puthuvaalvu
pirar kurai marappathae puthuvaalvu
pirar vaala seyvathae puthuvaalvu
vaaluvom Yesuvukkaay
vaaluvom saatchikalaay - 2

PowerPoint Presentation Slides for the song 11. கனிதரும் வாழ்வே புதுவாழ்வு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 11. கனிதரும் வாழ்வே புதுவாழ்வு PPT

தமிழ்