En Yesu Raja Sthothiram
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
En Yesu Raja Sthothiram – என் இயேசு ராஜா Lyrics in English
En Yesu Raja Sthothiram en Yesu raajaa Sthoththiram sthoththiramae (2) uyirulla naalellaamae 1. Irakkam ullavarae manathurukkam utaiyavarae neetiya saantham, poraுmai anpu nirainthu vaalpavarae 2. Thuthikana makimaiyellaam umakkae seluththukirom makilvudan sthoththirapalithanai seluththi aaraathanai seykirom 3. Kooppidum yaavarukkum arukil iruppavarae unnmaiyaay kooppidum kuralthanai kaettu viduthalai tharupavarae 4. Ulakaththotta muthal enakkaay atikkappattir thurokiyaay vaalntha ennaiyum meettu puthuvaalvu thanthu vittir
PowerPoint Presentation Slides for the song En Yesu Raja Sthothiram – என் இயேசு ராஜா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Raja Sthothiram – என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் PPT
En Yesu Raja Sthothiram PPT
En Yesu Raja Sthothiram – என் இயேசு ராஜா Song Meaning
En Yesu Raja Stothiram
Praise be to my Jesus the King
praise be (2)
Every living day
1. Merciful One
Compassionate
Long-suffering, long-suffering love
Abundant living
2. All praise and glory
We pay you
Offered Stotrapalithan with joy
We worship
3. He who is close to anyone who calls
Calling true
Listen to the voice
Liberator
4. World Vision First
You were beaten by me
Save me who lived as a traitor
You have given new life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூப்பிடும் En Yesu Raja Sthothiram இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம் பொறுமை அன்பு தமிழ்
