Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Berakavil Kooduvom Karthar - பெராக்காவில் கூடுவோம்

Berakavil Kooduvom Karthar
பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்
1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்
2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்;திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
7. யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் Lyrics in English

Berakavil Kooduvom Karthar peraakkaavil kooduvom Karththar nallavar – entu paaduvom paaduvom 1. Ethiriyai muriyatiththaar paaduvom ithuvarai uthavi seykiraar paaduvom 2. Namakkaay yuththam seythaar paaduvom naalellaam paathukaaththaar paaduvom 3. Ilaippaaraுthal thanthaar paaduvom ithayam makilach seythaar paaduvom 4. Samaathaanam thanthaarae paaduvom santhosham thanthaarae paaduvom 5. Yekovaa mekkaathees Sthoththiram Parisuththam tharukireer Sthoththiram 6. Yekovaa sitkaenu sthoth;thiram engal neethiyae Sthoththiram 7. Yekovaa osenu Sthoththiram uruvaakkum theyvamae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் PPT
Berakavil Kooduvom Karthar PPT

Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் Song Meaning

Berakavil Kooduvom Karthar
Let's meet in Beraka
The Lord is good - that
let's sing let's sing
1. Let's sing defeating the enemy
So far he is helping us sing
2. Let's sing Namakai Yuddha Karde
Let's sing all day
3. Let's sing the rest
Let's sing to the heart's delight
4. Let us sing to the giver of peace
Let us sing only if you give us happiness
5. Praise Jehovah Mekadis
Praise be to the Holy One
6. Praise be to Jehovah Sitkenu
Our righteousness is praise
7. Praise Jehovah Osenu
Praise be to God who creates

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடுவோம் ஸ்தோத்திரம் யெகோவா செய்தார் தந்தாரே Berakavil Kooduvom Karthar பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் எதிரியை முறியடித்தார் இதுவரை உதவி செய்கிறார் நமக்காய் தமிழ்