Ethenil Aathi Manam
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே
2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்
3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
கொடுக்க வாருமே
4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே
5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே
6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்
7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்
Ethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம் Lyrics in English
Ethenil Aathi Manam 1. Aethaenil aathi manam unndaana naalilae pirantha aaseervaatham maaraathirukkumae 2. Ippothum pakthi yullor vivaakam thooymaiyaam moovar pirasannamaavaar mummurai vaalththunndaam 3. Aathaamukku aevaalai koduththa pithaavae immaappillaikkippennnnai kodukka vaarumae 4. Iru thanmaiyum serntha kanniyin mainthanae ivarkal iru kaiyum innaikka vaarumae 5. Mey manavaalanaana theyva kumaararkkae Sabaiyaam manaiyaalai jotikkum aaviyae 6. Neerum innaeram vanthu ivviru paeraiyum innaiththu anpaay vaalththi meyp paakkiyam eenthidum 7. Kristhuvin paariyotae elumpum varaikkum eththeengil nintum kaaththu paer vaalvu eenthidum
PowerPoint Presentation Slides for the song Ethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம் PPT
Ethenil Aathi Manam PPT
Ethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம் Song Meaning
Ethenil Aathi Manam
1. Primordial fragrance in Eden
On the day of birth
Birth blessings
Don't change
2. Those who are still pious
Marriage is pure
Three will be present
Congratulations three times
3. Eve to Adam
Father who gave
Immaapplaikkipenna
Will give
4. Of both natures
Maiden's brother-in-law
They are two-handed
Let's connect
5. Mei Manavalana
To the sons of God
Let's meet
The spirit of the couple
6. The water also came at this time
Both of these people
Best wishes for connecting
It will attract true fortune
7. Bariotae of Christ
Until waking up
Wait at any cost
People are attracted to life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாருமே ஈந்திடும் Ethenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே இப்போதும் பக்தி யுள்ளோர் விவாகம் தூய்மையாம் மூவர் தமிழ்
