🏠 Lyrics Chords Bible

Piranthar Or Palagan - பிறந்தார் ஓர் பாலகன்

பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Lyrics in English

Piranthar Or Palagan 1. Piranthaar or paalakan Pataippin karththaavae; Vanthaar paalaam poomikku Eththaesam aalum kovae. 2. Aadum maadum arukil Avaraik kannnnokkum; Aanndavar entariyum Aavotiruntha paalan 3. Payanthaan aerothuvum Paalan raajan ente; Pasum pethlaem paalarai Pathaipathaikkak konte 4. Kanni paalaa vaalka neer! Nannalamaam anpae! Pannpudan thantharulveer Vinn vaalvil niththiya inpae 5. Aathi antham avarae Aarpparippom naamae Vaan kiliyap paaduvom Vinn vaenthar sthothram inte

PowerPoint Presentation Slides for the song Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன் PPT Piranthar Or Palagan PPT

Piranthar Or Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன் 1. Piranthaar or paalakan படைப்பின் கர்த்தாவே; Pataippin karththaavae; வந்தார் பாழாம் பூமிக்கு Vanthaar paalaam poomikku எத்தேசம் ஆளும் கோவே. Eththaesam aalum kovae. 2. ஆடும் மாடும் அருகில் 2. Aadum maadum arukil அவரைக் கண்ணோக்கும்; Avaraik kannnnokkum; ஆண்டவர் என்றறியும் Aanndavar entariyum ஆவோடிருந்த பாலன் Aavotiruntha paalan 3. பயந்தான் ஏரோதுவும் 3. Payanthaan aerothuvum பாலன் ராஜன் என்றே; Paalan raajan ente; பசும் பெத்லேம் பாலரை Pasum pethlaem paalarai பதைபதைக்கக் கொன்றே Pathaipathaikkak konte 4. கன்னி பாலா வாழ்க நீர்! 4. Kanni paalaa vaalka neer! நன்னலமாம் அன்பே! Nannalamaam anpae! பண்புடன் தந்தருள்வீர் Pannpudan thantharulveer விண் வாழ்வில் நித்திய இன்பே Vinn vaalvil niththiya inpae 5. ஆதி அந்தம் அவரே 5. Aathi antham avarae ஆர்ப்பரிப்போம் நாமே Aarpparippom naamae வான் கிழியப் பாடுவோம் Vaan kiliyap paaduvom விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே Vinn vaenthar sthothram inte

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar