🏠 Lyrics Chords Bible

Enthan Siraiyiruppai Neer Maatruveer - எந்தன் சிறையிருப்பை நீர் மாற்றுவீர்

எந்தன் சிறையிருப்பை நீர் மாற்றுவீர்

எந்தன் சிறையிருப்பை
நீர் மாற்றுவீர்
உந்தன் கிருபையினால்
என் வாழ்வை கட்டுவீர் – 2

உமக்கே ஆராதனை ஆராதனை
என் உயிருள்ள நாளெல்லாம் – 2

பூரண சமாதானம் எனக்களித்து
உம்மை வெளிப்படுத்துவீர் – 2
ஆரோக்கியம் சவுக்கியம் எனக்களித்து
காயங்கள் குணமாக்குவீர் – 2

— உமக்கே ஆராதனை

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
உயிர்ப்பித்து நடத்திடுவீர் – 2
எந்தன் வாழ்வில் நீர்
சொன்ன நல் வார்த்தை
நிச்சயம் நிறைவேற்றுவீர் – 2

— உமக்கே ஆராதனை

உடைந்த என் உள்ளம் சீர்படுத்தி – உம்
வார்த்தையால் தேற்றிடுவீர் – 2
உம்தூய ஆவியால் என்னை நடத்தி
நித்தியம் சேர்த்திடுவீர் – 2

— உமக்கே ஆராதனை

Enthan Siraiyiruppai Neer Maatruveer Lyrics in English

Enthan siraiyiruppai Neer maattaுveer Unthan kirupaiyinaal En vaalvai kattuveer – 2 Umakkae aaraathanai aaraathanai En uyirulla naalellaam – 2 Poorana samaathaanam enakkaliththu Ummai velippaduththuveer – 2 Aarokkiyam savukkiyam enakkaliththu Kaayangal kunamaakkuveer – 2 — umakkae aaraathanai Ularnthu pona enthan vaalvai Uyirppiththu nadaththiduveer – 2 Enthan vaalvil neer Sonna nal vaarththai Nichchayam niraivaettaுveer – 2 — umakkae aaraathanai Utaintha en ullam seerpaduththi – um Vaarththaiyaal thaettiduveer – 2 Umthooya aaviyaal ennai nadaththi Niththiyam serththiduveer – 2 — umakkae aaraathanai

PowerPoint Presentation Slides for the song Enthan Siraiyiruppai Neer Maatruveer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Siraiyiruppai Neer Maatruveer PPT

எந்தன் சிறையிருப்பை Enthan siraiyiruppai நீர் மாற்றுவீர் Neer maattaுveer உந்தன் கிருபையினால் Unthan kirupaiyinaal என் வாழ்வை கட்டுவீர் – 2 En vaalvai kattuveer – 2 உமக்கே ஆராதனை ஆராதனை Umakkae aaraathanai aaraathanai என் உயிருள்ள நாளெல்லாம் – 2 En uyirulla naalellaam – 2 பூரண சமாதானம் எனக்களித்து Poorana samaathaanam enakkaliththu உம்மை வெளிப்படுத்துவீர் – 2 Ummai velippaduththuveer – 2 ஆரோக்கியம் சவுக்கியம் எனக்களித்து Aarokkiyam savukkiyam enakkaliththu காயங்கள் குணமாக்குவீர் – 2 Kaayangal kunamaakkuveer – 2 — உமக்கே ஆராதனை — umakkae aaraathanai உலர்ந்து போன எந்தன் வாழ்வை Ularnthu pona enthan vaalvai உயிர்ப்பித்து நடத்திடுவீர் – 2 Uyirppiththu nadaththiduveer – 2 எந்தன் வாழ்வில் நீர் Enthan vaalvil neer சொன்ன நல் வார்த்தை Sonna nal vaarththai நிச்சயம் நிறைவேற்றுவீர் – 2 Nichchayam niraivaettaுveer – 2 — உமக்கே ஆராதனை — umakkae aaraathanai உடைந்த என் உள்ளம் சீர்படுத்தி – உம் Utaintha en ullam seerpaduththi – um வார்த்தையால் தேற்றிடுவீர் – 2 Vaarththaiyaal thaettiduveer – 2 உம்தூய ஆவியால் என்னை நடத்தி Umthooya aaviyaal ennai nadaththi நித்தியம் சேர்த்திடுவீர் – 2 Niththiyam serththiduveer – 2 — உமக்கே ஆராதனை — umakkae aaraathanai

Related

  1. Sakalamum Ummaalae Undaanathu
  2. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  3. Naan Payappadum Naalilae
  4. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  5. Mulu Ullathal Ummai Thuthipaen
  6. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  7. Thooya Aaviya Ootrungappa
  8. Yesu Inbamaanavar Yesu
  9. Ungka Nesam Periyathu
  10. Belamalithemai Puthu Vazhikalil
  11. Varam Thara Vaa Manuvaelaa
  12. Thinam Thinam Nam Devanaiyae
  13. Sorndhu Pogadhae Manamae
  14. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  15. Um Anbai Pol Engu