Naan Payappadum Naalilae - நான் பயப்படும் நாளிலே
நான் பயப்படும் நாளிலே
நான் பயப்படும் நாளிலே,
உம்மை நம்புவேன்
என் ஜீவிய நாளெல்லாம் உம் கிருபை போதுமே – 2
பயத்தின் ஆவியை, என் வாழ்வில் நீக்கியே
உம் அன்பின் ஆவியால், என் உள்ளம் நிறைத்தீரே – 2
என் கர்த்தர் (மீட்பர்/மேய்ப்பர்/இயேசு) என்னுடன் இருப்பதால்,
நான் அசைக்கப்படுவதில்லை – 4
என் பெலவீன நேரத்தில், நான் உம்மை நம்புவேன்
என் சோர்வின் வேலையில்,
நான் உம்மை உயர்த்துவேன் – 2
சோர்வின் ஆவியை, என்னைவிட்டு அகற்றியே
உம் பெலத்தின் ஆவியால், எனக்கு ஆளுகை அளித்தீரே – 2
என் கர்த்தர்..
இரட்சிப்பின் ஞானத்தை, நீர் என்னுள் அளித்தீரே
உம் ஜீவ வார்த்தையால், புது ஜீவன் தந்தீரே – 2
தெளிவின் ஆவியால், என் சிந்தை நிறைத்தீரே
உம் வார்த்தையில் நிலைத்திட, புது கிருபை தந்தீரே – 2
என் கர்த்தர்…
Naan Payappadum Naalilae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Naan Payappadum Naalilae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Payappadum Naalilae PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu