Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mulu Ullathal Ummai Thuthipaen - முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன்
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே

1) மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே

2)இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே

3) ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே

Mulu Ullathal Ummai Thuthipaen Lyrics in English

mulu ullaththaal ummaith thuthippaen
thoni uyarththi um nanmaikalai solluvaen
vaanam olinthuponaalum poomi olinthuponaalum
um vaarththai orupothum oliyaathae

1) makaththuva thaevan neerae
sarva vallamaiyullavarum neerae
aathi antham neerae alpaa omaekaa neerae
vaalnaalellaam neer maaththiramae
aathi antham neerae alpaa omaekaa neerae
vaalnaalellaam neer pothumae

2)iraajaathi raajan Yesu
immaanuvael nammudanae
elshadaay thaevan neerae
ennaik kaappavar neerae
kuraiyinti ennai nadaththiduveerae

3) jeevaathipathiyaam Yesu
jeevanin pelanum avarae
yaarukku anjiduvaen naan?
yaarukkup payappaduvaen naan?
avarae en thunnaiyaanarae

PowerPoint Presentation Slides for the song Mulu Ullathal Ummai Thuthipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mulu Ullathal Ummai Thuthipaen – முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் PPT
Mulu Ullathal Ummai Thuthipaen PPT

நீரே உம் தேவன் ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா வாழ்நாளெல்லாம் நீர் இயேசு நான் முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் தொனி உயர்த்தி தமிழ்