Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன்
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே

1) மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே

2)இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே

3) ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே

Mulu Ullathal Ummai Thuthipaen Lyrics in English

Mulu ullaththaal ummaith thuthippaen thoni uyarththi um nanmaikalai solluvaen vaanam olinthuponaalum poomi olinthuponaalum um vaarththai orupothum oliyaathae 1) makaththuva Dhevan neerae sarva vallamaiyullavarum neerae aathi antham neerae alpaa omaekaa neerae vaalnaalellaam neer maaththiramae aathi antham neerae alpaa omaekaa neerae vaalnaalellaam neer pothumae 2)iraajaathi raajan Yesu immaanuvael nammudanae elshadaay Dhevan neerae ennaik kaappavar neerae kuraiyinti ennai nadaththiduveerae 3) jeevaathipathiyaam Yesu jeevanin pelanum avarae yaarukku anjiduvaen naan? Yaarukkup payappaduvaen naan? Avarae en thunnaiyaanarae

PowerPoint Presentation Slides for the song Mulu Ullathal Ummai Thuthipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் PPT
Mulu Ullathal Ummai Thuthipaen PPT

நீரே உம் தேவன் ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா வாழ்நாளெல்லாம் நீர் இயேசு நான் முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் தொனி உயர்த்தி English