Lyrics PPT

Piranthar Or Palagan PPT - பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

Slide 1

Piranthar Or Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன் படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே.

Slide 2

2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும்; ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன்

Slide 3

3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே; பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே

Slide 4

4. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே

Slide 5

5. ஆதி அந்தம் அவரே ஆர்ப்பரிப்போம் நாமே வான் கிழியப் பாடுவோம் விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன் PowerPoint

Piranthar Or Palagan - பிறந்தார் ஓர் பாலகன் Lyrics

Piranthar Or Palagan PPT

Download Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Tamil PPT