Kalvari Nayagane
கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா
Kalvari Nayagane – கல்வாரி நாயகனே Lyrics in English
Kalvari Nayagane kalvaari naayakanae kannkalil nirainthavarae karampitiththavarae kaividaa kanmalaiyae umakkae Sthoththiram – 2 uyirulla naalellaam umakkae Sthoththiram1. Ennai iluththuk kollum oti vanthiduvaen araikkul alaiththuch sellum anpil kalikooraுvaen 2. Thiraatchaை irasampaarkkilum inimaiyaanavarae oottaுnnda parimalamae ulakellaam um manamae 3. Idakkaiyaal thaangukireer valakkaiyaal thaluvukireer enakku uriyavarae ithayam aalpavarae 4. Um meethu konnda naesam akkini jeevaalaiyanto thannnneerum vellangalum thannikka mutiyaathaiyaa
PowerPoint Presentation Slides for the song Kalvari Nayagane – கல்வாரி நாயகனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Nayagane – கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே PPT
Kalvari Nayagane PPT
Kalvari Nayagane – கல்வாரி நாயகனே Song Meaning
Kalvari Nayagane
Calvary is full of eyes
He who grasps his hand does not give up, he is a rock
Praise be to You – 2
All the days of the living
Praise be to you
1. Pulls me in
I will come running
Takes you into the room
I will tell you in love
2. Grapes are also in Rasampark
sweet one
Pouring Parimalam
The whole world is your bride
3. Support with left arm
You embrace with your right hand
The one who belongs to me is the ruler of the heart
4. Love for you
Fire does not live
Water and floods
Can't be mitigated
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கே ஸ்தோத்திரம் உம் Kalvari Nayagane கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே – உயிருள்ள நாளெல்லாம் என்னை இழுத்துக் கொள்ளும் ஓடி தமிழ்
