Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummodu Irukanume - உம்மோடு இருக்கணுமே ஐயா

Ummodu Irukanume
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்
4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான்
5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்

Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே Lyrics in English

Ummodu Irukanume ummodu irukkanumae aiyaa ummaip pol maaranumae ulakin oliyaay malaimael amarnthu velichcham kodukkanumae1. Odum nathiyin oram valarum maramaay maaranumae ellaa naalum ilaikalodu kanikal kodukkanumae 2. Ulakap perumai inpamellaam kuppaiyaay maaranumae ummaiyae en kannmun vaiththu oti jeyikkanumae 3. Aathma paara urukkaththodu aluthu pulampanumae iravum pakalum viliththu jepikkum maeyppan aakanumae – naan 4. Paeykal ottum vallamaiyodu pirasangal pannnanumae katinamaana paarai ithayam utaiththu noraுkkanumae – naan 5. Vaarththai ennum vaalaiyaenthi yuththam seyyanumae visuvaasam ennum kaedayaththaal pisaasai vellanumae – naan

PowerPoint Presentation Slides for the song Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே ஐயா PPT
Ummodu Irukanume PPT

Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே Song Meaning

Ummodu Irukanume
I want to be with you sir
I want to become like you
Sitting on a mountain as the light of the world
Give light

1. Grows by the side of a flowing river
Become a tree
Every day with leaves
Give fruits
2. Worldly pride is all pleasure
Become trash
Keep yourself in front of my eyes
Run and win
3. With Atma Bara Urkama
Cry and lament
Day and night awake and praying
I am the shepherd
4. With the power to drive demons
Make announcements
A heart of hard rock
Shattered - Me
5. Word is the sword
War must be done
By the shield of faith
Defeat the Devil – Me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாறணுமே கொடுக்கணுமே Ummodu Irukanume உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் தமிழ்