Full Screen ?
 

Kuthukalam Niraintha Nannaal - குதூகலம் நிறைந்த நன்னாள்

குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்

1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் — குதூகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே — குதூகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் — குதூகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் — குதூகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக

நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் — குதூகலம்

Kuthukalam Niraintha Nannaal Lyrics in English

Kuthookalam niraintha nannaal naduvaanil minnidumae ithuvarai iruntha thunpamillai ini entumae aanantham 1. Thala karththanaam Yesu nintu yuththam seythiduvaar nantu avar aaviyinaal puthu pelanatainthu jeyageethangal paadiduvom — kuthookalam 2. Puvi meethinil sareera meetpu entu kaannpom ena aengum mana makilnthidavae avar vanthiduvaar manavaattiyaaych serththidavae — kuthookalam 3. Jepa vilippudan vaanjaiyaaka avar varukaiyai ethir Nnokki nava erusalaemaay thooyaalangirthamaay naam aayaththamaakiduvom — kuthookalam 4. Jeeva oli veesum karkalaaka seeyon nakarthanilae serkka arul suranthirunthaar naamam varainthirunthaar avar makimaiyil aarpparippom — kuthookalam 5. Thaeva thootharkal kaanamudan aaravaara thoni kaetkum avar kirupaiyinaal maraுroopamaaka nammai inithudan serththiduvaar — kuthookalam

PowerPoint Presentation Slides for the song Kuthukalam Niraintha Nannaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthukalam Niraintha Nannaal – குதூகலம் நிறைந்த நன்னாள் PPT
Kuthukalam Niraintha Nannaal PPT

Kuthukalam Niraintha Nannaal Song Meaning

Happy day
Lightning in mid-air
There is no suffering ever
Bliss forever

1. Jesus stood on the ground
It is good that he will fight
He was renewed in spirit
Let's sing Jaya Geetha — Kuthugalam

2. Physical recovery on Earth
Longing to see that
He will come to be happy
To be joined as a bride — joy

3. Prayer is a watchful prayer
He looked forward to his arrival
Purely adorned as the New Jerusalem
Let's get ready — cheers

4. As living stones
Add to the Zion movement
Arul had drawn the name
Let us rejoice in His glory — exultation

5. With God's Messengers
A buzzing tone will be heard
He regenerated by grace

He joins us with joy — happiness

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குதூகலம் நிறைந்த நன்னாள்நடுவானில் மின்னிடுமேஇதுவரை துன்பமில்லைஇனி என்றுமே ஆனந்தம் தள கர்த்தனாம் இயேசு நின்றுயுத்தம் செய்திடுவார் நன்றுஅவர் ஆவியினால் புது பெலனடைந்துஜெயகீதங்கள் பாடிடுவோம் புவி மீதினில் தமிழ்