தமிழ்

En Aaththumaavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார் – 2

,

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்- 2
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும் – 2

,

1.அப்பாஉம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

,

2.கர்த்தாவேஉம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Aaththumaavum Sareeramum Lyrics in English

en aaththumaavum sareeramum
en aanndavarkkae sontham
ini vaalvathu naanallaa
ennil iyaesa vaalkintar – 2

,

Yesu thaevaa arppanniththaen
ennaiyae naan arppanniththaen- 2
aettukkollum aenthikkollum
en ithayam vaasam seyyum – 2

,

1.appaaum thirusiththam - en
antada unavaiyaa
naan thappaamal um paatham
thinam eppothum amarnthiruppaen

,

2.karththaavaeum karaththil
naan kalimann polaanaen
unthan ishdampol vanainthidum
ennai ennaalum nadaththidum

PowerPoint Presentation Slides for the song En Aaththumaavum Sareeramum

by clicking the fullscreen button in the Top left