தமிழ்

Enthan Kanmalaiyaanavarae - எந்தன் கன்மலையானவரே

1. எந்தன் கன்மலையானவரே
என்னைக் காக்கும் தெய்வம் நீரே (2)
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே (2)

ஆராதனை உமக்கே (4)

2. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர் (2)
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே (2)

ஆராதனை உமக்கே (4)

3. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா (2)
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே (2)

ஆராதனை உமக்கே (4)

4. எந்தன் உயிர் உள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன் (2)
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் (2)

ஆராதனை உமக்கே (4)

Enthan Kanmalaiyaanavarae Lyrics in English

1. enthan kanmalaiyaanavarae
ennaik kaakkum theyvam neerae (2)
vallamai maatchimai nirainthavarae
makimaikku paaththirarae (2)

aaraathanai umakkae (4)

2. unthan sirakukalin nilalil
ententum makilach seytheer (2)
thooyavarae en thunnaiyaalarae
thuthikkup paaththirarae (2)

aaraathanai umakkae (4)

3. enthan pelaveena naerangalil
um kirupai thantheeraiyaa (2)
Yesu raajaa en pelanaaneer
etharkum payamillaiyae (2)

aaraathanai umakkae (4)

4. enthan uyir ulla naatkalellaam
ummaip pukalnthu paadiduvaen (2)
raajaa neer seytha nanmaikalai
ennnniyae thuthiththiduvaen (2)

aaraathanai umakkae (4)

PowerPoint Presentation Slides for the song Enthan Kanmalaiyaanavarae

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites