தமிழ்

Athisayangal Seikiravar - அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்(2)

1.தண்ணீரை  இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்து (2)
வெறும் தண்ணீரைத் திராட்ச ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

2.செங்கடலை இரண்டாகப் பிரித்திட்டார் அதிசயம் (2)
புயல்காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்(2)

3.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)

4.பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் (2)

ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)

Athisayangal Seikiravar Lyrics in English

athisayangal seykiravar nam arukil irukkiraar
arputhangal seykiravar entum namakkul vasikkiraar(2)

1.thannnneerai  iraththamaay maattinaar athisayam – ekipthu (2)
verum thannnneeraith thiraatcha rasamaay maattinaar athisayam (2)

2.sengadalai iranndaakap piriththittar athisayam (2)
puyalkaattaைth tham aannaiyaalae adakkinaar athisayam(2)

3.kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam(2)
oru sollaalae mariththorai eluppinaar athisayam (2)

4.paaviyaana ennaiyum uyarththinaar athisayam (2)
aelai enmeethum naesakkaram neettinaar athisayam (2)

PowerPoint Presentation Slides for the song Athisayangal Seikiravar

by clicking the fullscreen button in the Top left