தமிழ்

Akkini Neruppaay Irangivaarum - அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்
அபிஷேகம் தந்து வழி நடத்தும்

1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும் – அக்கினி

2. எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும் – அக்கினி

3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு – அக்கினி

4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
அவியின் வரங்களால் நிரப்பீனிரே – அக்கினி

5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால் – அக்கினி

Akkini Neruppaay Irangivaarum Lyrics in English

akkini neruppaay irangivaarum
apishaekam thanthu vali nadaththum

1. mutchedi naduvae thontineerae
moseyai alaiththup paesineerae
ekipthu thaesaththukku koottich senteerae
engalai nirappi payanpaduththum – akkini

2. eliyaavin jepaththukku pathil thantheerae
irangi vantheer akkiniyaay
iruntha anaiththaiyum sutteriththeerae
engalin kuttangalai eriththuvidum – akkini

3. aesaayaa naavaith thottathu pola
engalin naavaith thottarulum
yaarai naan anuppuvaen entu sonneerae
engalai anuppum thaesaththirku – akkini

4. akkini mayamaana naavukalaaka
apposthalar maelae irangi vantheerae
anniya moliyai paesa vaiththeerae
aviyin varangalaal nirappeenirae – akkini

5. iravu naeraththil nerupputh thoonnaay
isravael janangalai nadaththineerae
irunnda ulakaththil um siththam seythida
engalai nirappum aaviyinaal – akkini

PowerPoint Presentation Slides for the song Akkini Neruppaay Irangivaarum

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites