தமிழ்

Nal Meetpar Patsam - நல் மீட்பர் பட்சம் நில்லும்!

 நல் மீட்பர் பட்சம் நில்லும்!
இரட்சண்ய வீரரே
இராஜாவின் கொடி ஏற்றிப்
போராட்டம் பண்ணுமே
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்ளுவார்
பின் வெற்றிக் கிரீடம் சூடிச்
செங்கோலும் ஓச்சுவார்

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று
மெய்  விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்
பிசாசின் திரள் சேனை
நீர் வீடிநத்தி வெல்லுமேன்

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எவ்வீர சூரரும்
தப்பாமல் திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்
சர்வாயுதத்தை ஈயும்
கர்த்தாவைச் சாருவீர்
எம் மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றிப்
பாட்டாக மாறுமே
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்
விண் லோக நாதரோடே

வீற்றரசாளுவார்!

Nal Meetpar Patsam Lyrics in English

 nal meetpar patcham nillum!
iratchannya veerarae
iraajaavin koti aettip
poraattam pannnumae
senaathipathi Yesu
maattaாrai maerkolluvaar
pin vettik kireedam sootich
sengaோlum ochchuvaar

2. nal meetpar patcham nillum!
ekkaalam oothungaal
porkkolaththodu sentu
mey  visuvaasaththaal
anjaamal aannmaiyotae
poraati vaarumaen
pisaasin thiral senai
neer veetinaththi vellumaen

3. nal meetpar patcham nillum!
evveera soorarum
thappaamal thivviya sakthi
pette pirayokiyum
sarvaayuthaththai eeyum
karththaavaich saaruveer
em mosamum paaraamal
mun thanntil selluveer

4. nal meetpar patcham nillum!
poraattam oyumae
vemporin koshdam vettip
paattaka maarumae
maerkollum veerar jeeva
por kireedam sooduvaar
vinn loka naatharotae
veettarasaaluvaar!

PowerPoint Presentation Slides for the song Nal Meetpar Patsam

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites