🏠 Lyrics Chords Bible

Aar Ivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ இந்த

ஆர் இவர் ஆராரோ இந்த


ஆர் இவர் ஆராரோ – இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமய்  உதித்த
இவ்வற்புத பாலகனார்?


1. பாருருவாகு முன்னே – இருந்த
பரம் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை
பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ!


2. மேசியா இவர்தானோ? – நம்மை -
மேய் த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய்
மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ?


3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது -
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசயமேவிய விண்ணொளியோ!


4. பட்டத்துத் துரைமகனோ? -
நம்மைப் பண்புடன்
ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ?


5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
- தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய்  ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர்

தானோ?

Aar Ivar Aaraaro Lyrics in English

Aar ivar aaraaro – intha Avaniyor maathidamae Aanatai kutilitai monamay  uthiththa Ivvarputha paalakanaar? 1. Paaruruvaaku munnae – iruntha Param porul thaanivaro? Seerudan puvi, vaan, avai Porul yaavaiyunj siruttiththa Maavalaro! 2. Maesiyaa ivarthaano? – nammai - Maey ththidum nararkono? Aasaiyaay manitharukkaay Mariththidum athi anpulla Manasaano? 3. Thiththikkun theenganiyo? – namathu - Thaevanin kannmanniyo? Meththavae ulakirul neekkidum Athisayamaeviya vinnnnoliyo! 4. Pattaththuth thuraimakano? - Nammaip pannpudan Aalpavano? Kattalai meeridum yaavarkkum Mannippuk kaatdidun Thaayakano? 5. Jeevanin appamothaan? – thaakam - theerththidum paanamothaan? Aavalaay  aelaikal atainthidum Ataikkala maanavar ivar Thaano?

PowerPoint Presentation Slides for the song Aar Ivar Aaraaro

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aar Ivar Aaraaro PPT

ஆர் இவர் ஆராரோ – இந்த Aar ivar aaraaro – intha அவனியோர் மாதிடமே Avaniyor maathidamae ஆனடை குடிலிடை மோனமய்  உதித்த Aanatai kutilitai monamay  uthiththa இவ்வற்புத பாலகனார்? Ivvarputha paalakanaar? 1. பாருருவாகு முன்னே – இருந்த 1. Paaruruvaaku munnae – iruntha பரம் பொருள் தானிவரோ? Param porul thaanivaro? சீருடன் புவி, வான், அவை Seerudan puvi, vaan, avai பொருள் யாவையுஞ் சிருட்டித்த Porul yaavaiyunj siruttiththa மாவலரோ! Maavalaro! 2. மேசியா இவர்தானோ? – நம்மை - 2. Maesiyaa ivarthaano? – nammai - மேய் த்திடும் நரர்கோனோ? Maey ththidum nararkono? ஆசையாய் மனிதருக்காய் Aasaiyaay manitharukkaay மரித்திடும் அதி அன்புள்ள Mariththidum athi anpulla மனசானோ? Manasaano? 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது - 3. Thiththikkun theenganiyo? – namathu - தேவனின் கண்மணியோ? Thaevanin kannmanniyo? மெத்தவே உலகிருள் நீக்கிடும் Meththavae ulakirul neekkidum அதிசயமேவிய விண்ணொளியோ! Athisayamaeviya vinnnnoliyo! 4. பட்டத்துத் துரைமகனோ? - 4. Pattaththuth thuraimakano? - நம்மைப் பண்புடன் Nammaip pannpudan ஆள்பவனோ? Aalpavano? கட்டளை மீறிடும் யாவர்க்கும் Kattalai meeridum yaavarkkum மன்னிப்புக் காட்டிடுந் Mannippuk kaatdidun தாயகனோ? Thaayakano? 5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம் 5. Jeevanin appamothaan? – thaakam - தீர்த்திடும் பானமோதான்? - theerththidum paanamothaan? ஆவலாய்  ஏழைகள் அடைந்திடும் Aavalaay  aelaikal atainthidum அடைக்கல மானவர் இவர் Ataikkala maanavar ivar தானோ? Thaano?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum