Lyrics PPT

Aar Ivar Aaraaro PPT - ஆர் இவர் ஆராரோ இந்த


ஆர் இவர் ஆராரோ - இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமய்  உதித்த
இவ்வற்புத பாலகனார்?


1. பாருருவாகு முன்னே - இருந்த
பரம் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை
பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ!


2. மேசியா இவர்தானோ? - நம்மை -
மேய் த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய்
மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ?


3. தித்திக்குந் தீங்கனியோ? - நமது -
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசயமேவிய விண்ணொளியோ!


4. பட்டத்துத் துரைமகனோ? -
நம்மைப் பண்புடன்
ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ?


5. ஜீவனின் அப்பமோதான்? - தாகம்
- தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய்  ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர்

தானோ?

Slide 1

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமய்  உதித்த இவ்வற்புத பாலகனார்?

Slide 2

1. பாருருவாகு முன்னே – இருந்த பரம் பொருள் தானிவரோ? சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த மாவலரோ!

Slide 3

2. மேசியா இவர்தானோ? – நம்மை - மேய் த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ?

Slide 4

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது - தேவனின் கண்மணியோ? மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ!

Slide 5

4. பட்டத்துத் துரைமகனோ? - நம்மைப் பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?

Slide 6

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம் - தீர்த்திடும் பானமோதான்? ஆவலாய்  ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர்

Aar Ivar Aaraaro PowerPoint

Aar Ivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ இந்த Lyrics

Aar Ivar Aaraaro PPT

Download Aar Ivar Aaraaro Tamil PPT